இன்ஷா அல்லா திரைப்படம்

img

”இன்ஷா அல்லா திரைப்படம்” இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பால் நெல்லை புத்தகக்கண்காட்சியில் திரையிட மறுப்பு

பொருநை புத்தக திருவிழாவில் திரையிட இருந்த இன்ஷா அல்லா திரைப்படம் இந்துத்துவ்வாதிகளின் எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகம் திரையிட மறுப்புத் தெரிவித்துள்ளது.